சூரா 25 ஸூரத்துல் ஃபுர்ஃகான் (பிரித்தறிவித்தல்), அயாஹ் 66
-
إِنَّهَا سَاءَتْ مُسْتَقَرًّا وَمُقَامًا
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- إِنَّهَا
- நிச்சயமாக அது
- سَآءَتْ
- மிக கெட்டது
- مُسْتَقَرًّا
- நிரந்தரமானது
- وَمُقَامًا
- தற்காலிகமான தங்குமிடத்தாலும்
நிச்சயமாக அது வாழ்வதற்கும் வசிப்பதற்கும் மிகக் கெட்ட இடமாகும்.
25:66
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்