சூரா 26 ஸூரத்துஷ்ஷுஃரா (கவிஞர்கள்), அயாஹ் 108

  1. فَاتَّقُوا اللَّهَ وَأَطِيعُونِ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    فَٱتَّقُوا۟
    ஆகவே, அஞ்சுங்கள்
    ٱللَّهَ
    அல்லாஹ்வை
    وَأَطِيعُونِ
    இன்னும் எனக்கு கீழ்ப்படியுங்கள்!

    ஆகவே, அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; எனக்கு கீழ்படிந்து நடங்கள்.

    26:108

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 26 ஸூரத்துஷ்ஷுஃரா (கவிஞர்கள்)