சூரா 26 ஸூரத்துஷ்ஷுஃரா (கவிஞர்கள்), அயாஹ் 11

  1. قَوْمَ فِرْعَوْنَ ۚ أَلَا يَتَّقُونَ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    قَوْمَ
    மக்களிடம்
    فِرْعَوْنَ
    ஃபிர்அவ்னின்
    أَلَا يَتَّقُونَ
    அவர்கள் அஞ்சிக் கொள்ள வேண்டாமா!

    “ஃபிர்அவ்னின் சமூகத்தாரிடம்; அவர்கள் (அல்லாஹ்வுக்கு) அஞ்ச மாட்டார்களா?

    26:11

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 26 ஸூரத்துஷ்ஷுஃரா (கவிஞர்கள்)