சூரா 26 ஸூரத்துஷ்ஷுஃரா (கவிஞர்கள்), அயாஹ் 112

  1. قَالَ وَمَا عِلْمِي بِمَا كَانُوا يَعْمَلُونَ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    قَالَ
    அவர் கூறினார்
    وَمَا عِلْمِى
    எனக்கு ஞானம் இல்லை
    بِمَا
    எதைப் பற்றி
    كَانُوا۟
    இருந்தனர்
    يَعْمَلُونَ
    செய்கின்றனர்

    அவர் கூறினார்| அவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதைப் பற்றி நான் அறியமாட்டேன்.

    26:112

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 26 ஸூரத்துஷ்ஷுஃரா (கவிஞர்கள்)