சூரா 26 ஸூரத்துஷ்ஷுஃரா (கவிஞர்கள்), அயாஹ் 114
-
وَمَا أَنَا بِطَارِدِ الْمُؤْمِنِينَ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- وَمَآ أَنَا۠
- நான் இல்லை
- بِطَارِدِ
- விரட்டக்கூடியவன்
- ٱلْمُؤْمِنِينَ
- நம்பிக்கையாளர்களை
முஃமின்களை நான் விரட்டி விடுபவன் அல்லன்.
26:114
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்