சூரா 26 ஸூரத்துஷ்ஷுஃரா (கவிஞர்கள்), அயாஹ் 146

  1. أَتُتْرَكُونَ فِي مَا هَاهُنَا آمِنِينَ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    أَتُتْرَكُونَ
    நீங்கள் விடப்படுவீர்களா?
    فِى مَا هَٰهُنَآ
    இங்கு இருப்பவற்றில்
    ءَامِنِينَ
    நிம்மதியானவர்களாக

    “இங்குள்ள (சுகபோகத்)தில், நீங்கள் அச்சந்தீர்ந்தவர்களாக விட்டு வைக்கப்படுவீர்களா?

    26:146

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 26 ஸூரத்துஷ்ஷுஃரா (கவிஞர்கள்)