சூரா 26 ஸூரத்துஷ்ஷுஃரா (கவிஞர்கள்), அயாஹ் 147 – 148
-
فِي جَنَّاتٍ وَعُيُونٍ
“தோட்டங்களிலும், நீரூற்றுக்களிலும்-
26:147 -
وَزُرُوعٍ وَنَخْلٍ طَلْعُهَا هَضِيمٌ
“வேளாண்மைகளிலும், மிருதுவான குலைகளையுடைய பேரீச்ச மரங்களிலும்,
26:148
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்