சூரா 26 ஸூரத்துஷ்ஷுஃரா (கவிஞர்கள்), அயாஹ் 148
-
وَزُرُوعٍ وَنَخْلٍ طَلْعُهَا هَضِيمٌ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- وَزُرُوعٍ
- இன்னும் விவசாய விளைச்சல்களிலும்
- وَنَخْلٍ
- பேரிச்ச மரங்களிலும்
- طَلْعُهَا
- அதன் குலைகள்
- هَضِيمٌ
- மென்மையாக
“வேளாண்மைகளிலும், மிருதுவான குலைகளையுடைய பேரீச்ச மரங்களிலும்,
26:148
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்