சூரா 26 ஸூரத்துஷ்ஷுஃரா (கவிஞர்கள்), அயாஹ் 152
-
الَّذِينَ يُفْسِدُونَ فِي الْأَرْضِ وَلَا يُصْلِحُونَ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- ٱلَّذِينَ يُفْسِدُونَ
- எவர்கள்/ குழப்பம்செய்கின்றனர்
- فِى ٱلْأَرْضِ
- பூமியில்
- وَلَا يُصْلِحُونَ
- அவர்கள் சீர்திருத்துவதில்லை
“அவர்கள் பூமியில் குழப்பம் உண்டாக்குவார்கள்; நன்மை செய்ய மாட்டார்கள்” என்றுங் கூறினார்).
26:152
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்