சூரா 26 ஸூரத்துஷ்ஷுஃரா (கவிஞர்கள்), அயாஹ் 224
-
وَالشُّعَرَاءُ يَتَّبِعُهُمُ الْغَاوُونَ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- وَٱلشُّعَرَآءُ
- கவிஞர்கள்
- يَتَّبِعُهُمُ
- அவர்களை பின்பற்றுவார்கள்
- ٱلْغَاوُۥنَ
- வழிகேடர்கள்தான்
இன்னும் புலவர்கள் (எத்தகையோரென்றால்) அவர்களை வழிகேடர்கள் தாம் பின்பற்றுகிறார்கள்.
26:224
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்