சூரா 26 ஸூரத்துஷ்ஷுஃரா (கவிஞர்கள்), அயாஹ் 53

  1. فَأَرْسَلَ فِرْعَوْنُ فِي الْمَدَائِنِ حَاشِرِينَ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    فَأَرْسَلَ
    ஆகவே அனுப்பினான்
    فِرْعَوْنُ
    ஃபிர்அவ்ன்
    فِى ٱلْمَدَآئِنِ
    நகரங்களில்
    حَٰشِرِينَ
    ஒன்று திரட்டுபவர்களை

    (அவ்வாறு அவர்கள் சென்றதும்) ஃபிர்அவ்ன் (ஆட்களைத்) திரட்டுபவர்களைப் பட்டணங்களுக்கு அனுப்பி வைத்தான்.

    26:53

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 26 ஸூரத்துஷ்ஷுஃரா (கவிஞர்கள்)