சூரா 26 ஸூரத்துஷ்ஷுஃரா (கவிஞர்கள்), அயாஹ் 57
-
فَأَخْرَجْنَاهُمْ مِنْ جَنَّاتٍ وَعُيُونٍ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- فَأَخْرَجْنَٰهُم
- ஆகவே அவர்களை நாம் வெளியேற்றினோம்
- مِّن جَنَّٰتٍ
- தோட்டங்களிலிருந்தும்
- وَعُيُونٍ
- ஊற்றுகளிலிருந்தும்
அப்போது நாம், அவர்களைத் தோட்டங்களை விட்டும், நீரூற்றுக்களை விட்டும் வெளியேற்றி விட்டோம்.
26:57
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்