சூரா 27 ஸூரத்துந் நம்லி (எறும்புகள்), அயாஹ் 1
-
طس ۚ تِلْكَ آيَاتُ الْقُرْآنِ وَكِتَابٍ مُبِينٍ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- طسٓ
- தா, சீன்.
- تِلْكَ
- இவை
- ءَايَٰتُ
- வசனங்கள்
- ٱلْقُرْءَانِ
- இந்த குர்ஆனுடைய
- وَكِتَابٍ
- இன்னும் வேதத்தின்
- مُّبِينٍ
- தெளிவான
தா, ஸீன். இவை குர்ஆனுடைய தெளிவான வேதத்துடைய - வசனங்களாகும்.
27:1
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்