சூரா 27 ஸூரத்துந் நம்லி (எறும்புகள்), அயாஹ் 1 – 2

  1. طس ۚ تِلْكَ آيَاتُ الْقُرْآنِ وَكِتَابٍ مُبِينٍ

    தா, ஸீன். இவை குர்ஆனுடைய தெளிவான வேதத்துடைய - வசனங்களாகும்.

    27:1
  2. هُدًى وَبُشْرَىٰ لِلْمُؤْمِنِينَ

    (இது) முஃமின்களுக்கு நேர்வழி காட்டியாகவும், நன்மாராயமாகவும் இருக்கிறது.

    27:2

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்