சூரா 28 ஸூரத்துல் கஸஸ் (வரலாறுகள்), அயாஹ் 43
-
وَلَقَدْ آتَيْنَا مُوسَى الْكِتَابَ مِنْ بَعْدِ مَا أَهْلَكْنَا الْقُرُونَ الْأُولَىٰ بَصَائِرَ لِلنَّاسِ وَهُدًى وَرَحْمَةً لَعَلَّهُمْ يَتَذَكَّرُونَ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- وَلَقَدْ
- திட்டவட்டமாக
- ءَاتَيْنَا
- நாம் தந்தோம்
- مُوسَى
- மூஸாவிற்கு
- ٱلْكِتَٰبَ
- வேதத்தை
- مِنۢ بَعْدِ
- பின்னர்
- مَآ أَهْلَكْنَا
- நாம் அழித்த
- ٱلْقُرُونَ
- தலைமுறையினர்களை
- ٱلْأُولَىٰ
- முந்திய(வர்கள்)
- بَصَآئِرَ
- ஒளியாகவும்
- لِلنَّاسِ
- மக்களுக்கு
- وَهُدًى
- நேர்வழியாகவும்
- وَرَحْمَةً
- கருணையாகவும்
- لَّعَلَّهُمْ يَتَذَكَّرُونَ
- அவர்கள் நல்லுணர்வு பெறவேண்டும்
இன்னும், முந்தைய தலைமுறையார்களை நாம் அழித்தபின் திடனாக மூஸாவுக்கு(த் தவ்ராத்) வேதத்தைக் கொடுத்தோம் - மனிதர் (சிந்தித்து) உபதேசம் பெறும் பொருட்டு அவர்களுக்கு ஞானப்பிரகாசங்களாகவும், நேர்வழி காட்டியாகவும் அருட் கொடையாகவும் (அது இருந்தது).
28:43
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்