சூரா 30 ஸூரத்துர் ரூம் (ரோமானியப் பேரரசு), அயாஹ் 12

  1. وَيَوْمَ تَقُومُ السَّاعَةُ يُبْلِسُ الْمُجْرِمُونَ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    وَيَوْمَ
    இன்னும் நாளில்
    تَقُومُ
    நிகழ்கின்ற
    ٱلسَّاعَةُ
    மறுமை
    يُبْلِسُ
    பெரும் சிரமப்படுவார்கள்
    ٱلْمُجْرِمُونَ
    குற்றவாளிகள்

    மேலும் (இறுதி) நேரம் நிலைபெறும் நாளில் குற்றவாளிகள் நம்பிக்கை இழப்பார்கள்.

    30:12

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 30 ஸூரத்துர் ரூம் (ரோமானியப் பேரரசு)