சூரா 34 ஸூரத்துஸ் ஸபா, அயாஹ் 47
-
قُلْ مَا سَأَلْتُكُمْ مِنْ أَجْرٍ فَهُوَ لَكُمْ ۖ إِنْ أَجْرِيَ إِلَّا عَلَى اللَّهِ ۖ وَهُوَ عَلَىٰ كُلِّ شَيْءٍ شَهِيدٌ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- قُلْ
- கூறுவீராக!
- مَا سَأَلْتُكُم
- எதை நான் உங்களிடம் கேட்டேனோ
- مِّنْ أَجْرٍ
- கூலியாக
- فَهُوَ لَكُمْ
- அது உங்களுக்கே
- إِنْ أَجْرِىَ
- என் கூலி இல்லை
- إِلَّا
- தவிர
- عَلَى
- மீதே
- ٱللَّهِ
- அல்லாஹ்வின்
- وَهُوَ
- அவன்தான்
- عَلَىٰ كُلِّ شَىْءٍ
- அனைத்தின் மீதும்
- شَهِيدٌ
- சாட்சியாளன்
கூறுவீராக| “நான் உங்களிடமிருந்து யாதொரு கூலியையும் கேட்கவில்லை; அது உங்களுக்கே இருக்கட்டும்; என்னுடைய கூலி அல்லாஹ்விடமேயன்றி (உங்களிடம்) இல்லை -அவன் எல்லாப் பொருட்கள் மீதும் சாட்சியாக இருக்கின்றான்.“
34:47
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்