சூரா 34 ஸூரத்துஸ் ஸபா, அயாஹ் 54
-
وَحِيلَ بَيْنَهُمْ وَبَيْنَ مَا يَشْتَهُونَ كَمَا فُعِلَ بِأَشْيَاعِهِمْ مِنْ قَبْلُ ۚ إِنَّهُمْ كَانُوا فِي شَكٍّ مُرِيبٍ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- وَحِيلَ
- தடுக்கப்பட்டுவிடும்
- بَيْنَهُمْ
- அவர்களுக்கு இடையிலும்
- وَبَيْنَ
- இடையிலும்
- مَا يَشْتَهُونَ
- அவர்கள் விரும்புவதற்கு
- كَمَا
- போன்று
- فُعِلَ
- செய்யப்பட்டதை
- بِأَشْيَاعِهِم
- அவர்கள் கூட்டங்களுக்கு
- مِّن قَبْلُ
- இதற்கு முன்னர்
- إِنَّهُمْ
- நிச்சயமாக இவர்கள்
- كَانُوا۟
- இருந்தனர்
- فِى شَكٍّ
- சந்தேகத்தில்தான்
- مُّرِيبٍۭ
- பெரிய
மேலும், அவர்களுடைய கூட்டத்தாருக்கு முன்னர் செய்யப்பட்டது போல் அவர்களுக்கும் அவர்கள் இச்சித்து வந்தவற்றுக்கும் இடையே திரை போடப்படும்; நிச்சயமாக அவர்கள் ஆழ்ந்த சந்தேகத்திலேயே இருந்தார்கள்.
34:54
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்