சூரா 36 ஸூரத்து யாஸீன், அயாஹ் 38
-
وَالشَّمْسُ تَجْرِي لِمُسْتَقَرٍّ لَهَا ۚ ذَٰلِكَ تَقْدِيرُ الْعَزِيزِ الْعَلِيمِ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- وَٱلشَّمْسُ
- சூரியன்
- تَجْرِى
- ஓடுகிறது
- لِمُسْتَقَرٍّ
- இருப்பிடத்தை நோக்கி
- لَّهَا
- தனது
- ذَٰلِكَ
- அது
- تَقْدِيرُ
- ஏற்பாடாகும்
- ٱلْعَزِيزِ
- மிகைத்தவனுடைய
- ٱلْعَلِيمِ
- நன்கறிந்த(வன்)
இன்னும் (அவர்களுக்கு அத்தாட்சி) சூரியன் தன் வரையரைக்குள் அது சென்று கொண்டிருக்கிறது; இது யாவரையும் மிகைத்தோனும், யாவற்றையும் நன்கறிந்தோனுமாகிய (இறை)வன் விதித்ததாகும்.
36:38
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்