சூரா 36 ஸூரத்து யாஸீன், அயாஹ் 5

  1. تَنْزِيلَ الْعَزِيزِ الرَّحِيمِ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    تَنزِيلَ
    இறக்கிய வேதமாகும்
    ٱلْعَزِيزِ
    மிகைத்தவன்
    ٱلرَّحِيمِ
    மகா கருணையாளன்

    (இது) யாவரையும் மிகைத்தோன், கிருபையுடையவனால் இறக்கி அருளப்பட்டதாகும்.

    36:5

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 36 ஸூரத்து யாஸீன்