சூரா 36 ஸூரத்து யாஸீன், அயாஹ் 52
-
قَالُوا يَا وَيْلَنَا مَنْ بَعَثَنَا مِنْ مَرْقَدِنَا ۜ ۗ هَٰذَا مَا وَعَدَ الرَّحْمَٰنُ وَصَدَقَ الْمُرْسَلُونَ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- قَالُوا۟
- அவர்கள் கூறுவார்கள்
- يَٰوَيْلَنَا
- எங்கள் நாசமே!
- مَنۢ بَعَثَنَا
- யார் எங்களை எழுப்பியது?
- مِن مَّرْقَدِنَا
- எங்கள் தூங்குமிடத்தில் இருந்து
- هَٰذَا
- இது
- مَا وَعَدَ
- வாக்களித்தது(ம்)
- ٱلرَّحْمَٰنُ
- பேரருளாளன்
- وَصَدَقَ
- உண்மையாகக் கூறியதும்
- ٱلْمُرْسَلُونَ
- தூதர்கள்
“எங்களுடைய துக்கமே! எங்கள் தூங்குமிடங்களிலிருந்து எங்களை எழுப்பியவர் யார்?” என்று அவர்கள் கேட்பார்கள்; அர்ரஹ்மான் வாக்களித்ததும், (அவனுடைய) தூதர்கள் உண்மையெனக் கூறியதும் இதுதான்” (என்று அவர்களுக்குக் கூறப்படும்).
36:52
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்