சூரா 36 ஸூரத்து யாஸீன், அயாஹ் 57
-
لَهُمْ فِيهَا فَاكِهَةٌ وَلَهُمْ مَا يَدَّعُونَ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- لَهُمْ
- அவர்களுக்கு
- فِيهَا
- அதில் கிடைக்கும்
- فَٰكِهَةٌ
- கனிகள்
- وَلَهُم
- இன்னும் அவர்களுக்கு
- مَّا يَدَّعُونَ
- அவர்கள் ஆசைப்படுவதும்
அங்கே அவர்களுக்கு (பலவகைக்) கனி வகைகள் உண்டு; இன்னும் அவர்களுக்கு அவர்கள் வேண்டுவது கிடைக்கும்.
36:57
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்