சூரா 36 ஸூரத்து யாஸீன், அயாஹ் 59
-
وَامْتَازُوا الْيَوْمَ أَيُّهَا الْمُجْرِمُونَ
அன்றியும்| “குற்றவாளிகளே! இன்று நீங்கள் (நல்லோரிலிருந்து) பிரிந்து நில்லுங்கள்” (என்று குற்றவாளிகளிடம் கூறப்படும்).
36:59
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்