சூரா 36 ஸூரத்து யாஸீன், அயாஹ் 61
-
وَأَنِ اعْبُدُونِي ۚ هَٰذَا صِرَاطٌ مُسْتَقِيمٌ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- وَأَنِ ٱعْبُدُونِى
- இன்னும் என்னை வணங்குங்கள்
- هَٰذَا
- இதுதான்
- صِرَٰطٌ
- பாதையாகும்
- مُّسْتَقِيمٌ
- நேரான
“என்னையே நீங்கள் வணங்க வேண்டும்; இதுதான் நேரானவழி.
36:61
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்