சூரா 37 ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் (அணிவகுப்புகள்), அயாஹ் 1 – 3
-
وَالصَّافَّاتِ صَفًّا
அணிவகுத்து நிற்பவர்கள் மீது சத்தியமாக,
37:1 -
فَالزَّاجِرَاتِ زَجْرًا
பலமாக விரட்டுபவர்கள் மீது சத்தியமாக,
37:2 -
فَالتَّالِيَاتِ ذِكْرًا
(நினைவூட்டும்) வேதத்தை ஓதுவோர் மீது சத்தியமாக,
37:3
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்