சூரா 37 ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் (அணிவகுப்புகள்), அயாஹ் 3

  1. فَالتَّالِيَاتِ ذِكْرًا

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    فَٱلتَّٰلِيَٰتِ
    ஓதுபவர்கள் மீது சத்தியமாக!
    ذِكْرًا
    வேதத்தை

    (நினைவூட்டும்) வேதத்தை ஓதுவோர் மீது சத்தியமாக,

    37:3

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 37 ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் (அணிவகுப்புகள்)