சூரா 37 ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் (அணிவகுப்புகள்), அயாஹ் 1 – 4

  1. وَالصَّافَّاتِ صَفًّا

    அணிவகுத்து நிற்பவர்கள் மீது சத்தியமாக,

    37:1
  2. فَالزَّاجِرَاتِ زَجْرًا

    பலமாக விரட்டுபவர்கள் மீது சத்தியமாக,

    37:2
  3. فَالتَّالِيَاتِ ذِكْرًا

    (நினைவூட்டும்) வேதத்தை ஓதுவோர் மீது சத்தியமாக,

    37:3
  4. إِنَّ إِلَٰهَكُمْ لَوَاحِدٌ

    நிச்சயமாக உங்களுடைய நாயன் ஒருவனே.

    37:4

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்