சூரா 37 ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் (அணிவகுப்புகள்), அயாஹ் 140

  1. إِذْ أَبَقَ إِلَى الْفُلْكِ الْمَشْحُونِ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    إِذْ أَبَقَ
    அவர் ஓடிய சமயத்தை நினைவு கூர்வீராக
    إِلَى ٱلْفُلْكِ
    கப்பலை நோக்கி
    ٱلْمَشْحُونِ
    நிரம்பிய(து)

    நிரப்பப்பட்ட கப்பலின் பால் அவர் ஒளித்தோடிய போது -

    37:140

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 37 ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் (அணிவகுப்புகள்)