சூரா 37 ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் (அணிவகுப்புகள்), அயாஹ் 166

  1. وَإِنَّا لَنَحْنُ الْمُسَبِّحُونَ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    وَإِنَّا لَنَحْنُ
    நிச்சயமாக நாங்கள்தான்
    ٱلْمُسَبِّحُونَ
    துதித்து தொழுபவர்கள்

    “மேலும், நிச்சயமாக நாங்கள் (அல்லாஹ்வைத் துதி செய்து) தஸ்பீஹு செய்பவர்களாக இருக்கிறோம்.”

    37:166

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 37 ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் (அணிவகுப்புகள்)