சூரா 37 ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் (அணிவகுப்புகள்), அயாஹ் 169

  1. لَكُنَّا عِبَادَ اللَّهِ الْمُخْلَصِينَ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    لَكُنَّا
    நாங்கள் ஆகியிருப்போம்
    عِبَادَ
    அடியார்களாக
    ٱللَّهِ
    அல்லாஹ்வின்
    ٱلْمُخْلَصِينَ
    பரிசுத்தமான

    “அல்லாஹ்வுடைய தூய அடியார்களாக நாங்கள் நிச்சயமாக ஆகியிருப்போம்” என்று.

    37:169

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 37 ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் (அணிவகுப்புகள்)