சூரா 37 ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் (அணிவகுப்புகள்), அயாஹ் 178

  1. وَتَوَلَّ عَنْهُمْ حَتَّىٰ حِينٍ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    وَتَوَلَّ عَنْهُمْ
    அவர்களை விட்டு விலகி இருப்பீராக!
    حَتَّىٰ حِينٍ
    சிறிது காலம் வரை

    ஆகவே, சிறிது காலம் வரை நீர் அவர்களை விட்டும் விலகியிருப்பீராக.

    37:178

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 37 ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் (அணிவகுப்புகள்)