சூரா 37 ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் (அணிவகுப்புகள்), அயாஹ் 182

  1. وَالْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    وَٱلْحَمْدُ
    புகழும் உண்டாகுக!
    لِلَّهِ
    அல்லாஹ்விற்கு
    رَبِّ
    அதிபதியான
    ٱلْعَٰلَمِينَ
    அகிலங்களின்

    வல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன் (இன்னும் புகழ் அனைத்தும் அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே உரித்தாகும்).

    37:182

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 37 ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் (அணிவகுப்புகள்)