சூரா 37 ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் (அணிவகுப்புகள்), அயாஹ் 20
-
وَقَالُوا يَا وَيْلَنَا هَٰذَا يَوْمُ الدِّينِ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- وَقَالُوا۟
- அவர்கள் கூறுவார்கள்
- يَٰوَيْلَنَا
- எங்கள் நாசமே!
- هَٰذَا يَوْمُ
- இதுதான்/நாள்
- ٱلدِّينِ
- கூலி கொடுக்கப்படும்
(அவ்வேளை) “எங்களுடைய கேடே! இது கூலி கொடுக்கும் நாளாயிற்றே” என்று அவர்கள் கூறுவர்.
37:20
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்