சூரா 37 ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் (அணிவகுப்புகள்), அயாஹ் 40 – 44

  1. إِلَّا عِبَادَ اللَّهِ الْمُخْلَصِينَ

    அல்லாஹ்வுடைய அந்தரங்க சுத்தியான அடியார்களோ (எனின்)-

    37:40
  2. أُولَٰئِكَ لَهُمْ رِزْقٌ مَعْلُومٌ

    அவர்களுக்கு அறியப்பட்டுள்ள உணவு அவர்களுக்கு இருக்கிறது.

    37:41
  3. فَوَاكِهُ ۖ وَهُمْ مُكْرَمُونَ

    கனி வகைகள் (அளிக்கப்படும்), இன்னும் அவர்கள் கண்ணியப்படுத்தப்படுவார்கள்;

    37:42
  4. فِي جَنَّاتِ النَّعِيمِ

    இன்பம் அளிக்கும் சுவர்க்கங்களில் -

    37:43
  5. عَلَىٰ سُرُرٍ مُتَقَابِلِينَ

    ஒருவரையொருவர் முன்னோக்கியவாறு கட்டில்கள் மீது (அமர்ந்திருப்பார்கள்).

    37:44

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்