சூரா 37 ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் (அணிவகுப்புகள்), அயாஹ் 44

  1. عَلَىٰ سُرُرٍ مُتَقَابِلِينَ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    عَلَىٰ سُرُرٍ
    கட்டில்கள் மீது
    مُّتَقَٰبِلِينَ
    ஒருவரை ஒருவர் பார்த்தவர்களாக

    ஒருவரையொருவர் முன்னோக்கியவாறு கட்டில்கள் மீது (அமர்ந்திருப்பார்கள்).

    37:44

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 37 ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் (அணிவகுப்புகள்)