சூரா 37 ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் (அணிவகுப்புகள்), அயாஹ் 7

  1. وَحِفْظًا مِنْ كُلِّ شَيْطَانٍ مَارِدٍ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    وَحِفْظًا
    பாதுகாப்பதற்காகவும்
    مِّن كُلِّ شَيْطَٰنٍ
    எல்லா ஷைத்தான்களிடமிருந்து
    مَّارِدٍ
    அடங்காத

    (அதைத்) தீய ஷைத்தான்கள் அனைவருக்கும் தடையாகவும் (ஆக்கினோம்).

    37:7

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 37 ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் (அணிவகுப்புகள்)