சூரா 38 ஸூரத்து ஸாத், அயாஹ் 13
-
وَثَمُودُ وَقَوْمُ لُوطٍ وَأَصْحَابُ الْأَيْكَةِ ۚ أُولَٰئِكَ الْأَحْزَابُ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- وَثَمُودُ
- ஸமூதும்
- وَقَوْمُ
- மக்களும்
- لُوطٍ
- லூத்துடைய
- وَأَصْحَٰبُ لْـَٔيْكَةِ
- தோட்டமுடையவர்களும்
- أُو۟لَٰٓئِكَ
- அவர்கள்தான்
- ٱلْأَحْزَابُ
- கோஷ்டிகள்
(இவ்வாறு) “ஸமூது”ம் லூத்துடைய சமூகத்தவரும், (மத்யன்) தோப்பு வாசிகளும் (பொய்யாக்கினார்கள்); இவர்கள் (எல்லோரும் முன் தலைமுறைகளில் முறியடிக்கப்பட்ட) கூட்டத்தினர் ஆவார்கள்.
38:13
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்