சூரா 38 ஸூரத்து ஸாத், அயாஹ் 37 – 38
-
وَالشَّيَاطِينَ كُلَّ بَنَّاءٍ وَغَوَّاصٍ
மேலும், ஷைத்தான்களிலுள்ள கட்டடங்கட்டுவோர், முத்துக்குளிப்போர் ஆகிய யாவரையும்;
38:37 -
وَآخَرِينَ مُقَرَّنِينَ فِي الْأَصْفَادِ
சங்கிலியால் விலங்கிடப்பட்டிருந்த வேறு பலரையும் (நாம் அவருக்குக் வசப்படுத்திக் கொடுத்தோம்).
38:38
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்