சூரா 38 ஸூரத்து ஸாத், அயாஹ் 38
-
وَآخَرِينَ مُقَرَّنِينَ فِي الْأَصْفَادِ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- وَءَاخَرِينَ
- இன்னும் மற்றவர்களை
- مُقَرَّنِينَ
- பிணைக்கப்பட்ட(வர்கள்)
- فِى ٱلْأَصْفَادِ
- சங்கிலிகளில்
சங்கிலியால் விலங்கிடப்பட்டிருந்த வேறு பலரையும் (நாம் அவருக்குக் வசப்படுத்திக் கொடுத்தோம்).
38:38
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்