சூரா 38 ஸூரத்து ஸாத், அயாஹ் 49
-
هَٰذَا ذِكْرٌ ۚ وَإِنَّ لِلْمُتَّقِينَ لَحُسْنَ مَآبٍ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- هَٰذَا
- இது
- ذِكْرٌ
- ஒரு நினைவூட்டலாகும்
- وَإِنَّ
- நிச்சயமாக
- لِلْمُتَّقِينَ
- அல்லாஹ்வை அஞ்சியவர்களுக்கு
- لَحُسْنَ
- அழகிய
- مَـَٔابٍ
- மீளுமிடம்
இது நல்லுபதேசமாக இருக்கும்; நிச்சயமாக பயபக்தியுடையவர்களுக்கு அழகிய இருப்பிடமுண்டு.
38:49
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்