சூரா 38 ஸூரத்து ஸாத், அயாஹ் 58
-
وَآخَرُ مِنْ شَكْلِهِ أَزْوَاجٌ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- وَءَاخَرُ
- மற்ற
- مِن شَكْلِهِۦٓ
- இன்னும் தோற்றத்தில் பல வகையான
- أَزْوَٰجٌ
- வேதனைகளும்
இன்னும் (இதைத்தவிர) இது போன்ற பல (வேதனைகளும்) உண்டு.
38:58
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்