சூரா 38 ஸூரத்து ஸாத், அயாஹ் 63
-
أَتَّخَذْنَاهُمْ سِخْرِيًّا أَمْ زَاغَتْ عَنْهُمُ الْأَبْصَارُ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- أَتَّخَذْنَٰهُمْ
- அவர்களை நாங்கள் எடுத்துக் கொண்டோமா?
- سِخْرِيًّا
- பரிகாசமாக
- أَمْ
- அல்லது
- زَاغَتْ
- சோர்ந்துவிட்டனவா?
- عَنْهُمُ
- அவர்களை பார்க்க முடியாமல்
- ٱلْأَبْصَٰرُ
- பார்வைகள்
“நாம் அவர்களைப் பரிகாசம் செய்து கொண்டிருந்தோமா? அல்லது (அவர்களைக் காணமுடியாதவாறு) அவர்களை விட்டும் நம் பார்வைகள் சருகி விட்டனவா?” என்று கூறுவர்.
38:63
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்