சூரா 38 ஸூரத்து ஸாத், அயாஹ் 67

  1. قُلْ هُوَ نَبَأٌ عَظِيمٌ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    قُلْ
    கூறுவீராக!
    هُوَ
    இது
    نَبَؤٌا۟
    ஒரு செய்தியாகும்
    عَظِيمٌ
    மகத்தான

    (நபியே?) கூறுவீராக| “(நான் உங்களுக்கு எடுத்துரைக்கும்) இது மகத்தான செய்தியாகும்.

    38:67

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 38 ஸூரத்து ஸாத்