சூரா 43 ஸூரத்துஜ் ஜுக்ருஃப் (பொன் அலங்காரம்), அயாஹ் 51
-
وَنَادَىٰ فِرْعَوْنُ فِي قَوْمِهِ قَالَ يَا قَوْمِ أَلَيْسَ لِي مُلْكُ مِصْرَ وَهَٰذِهِ الْأَنْهَارُ تَجْرِي مِنْ تَحْتِي ۖ أَفَلَا تُبْصِرُونَ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- وَنَادَىٰ
- அழைத்தான்
- فِرْعَوْنُ
- ஃபிர்அவ்ன்
- فِى قَوْمِهِۦ
- தனது மக்களை
- قَالَ
- கூறினான்
- يَٰقَوْمِ
- என் மக்களே!
- أَلَيْسَ
- இல்லையா?
- لِى
- எனக்கு சொந்தமானது
- مُلْكُ
- ஆட்சி
- مِصْرَ
- எகிப்துடைய
- وَهَٰذِهِ
- இந்த
- ٱلْأَنْهَٰرُ
- ஆறுகள்
- تَجْرِى
- ஓடுகின்றன
- مِن تَحْتِىٓ
- எனக்கு முன்னால்
- أَفَلَا تُبْصِرُونَ
- நீங்கள் உற்று நோக்கவில்லையா?
மேலும் ஃபிர்அவ்ன் தன் சமூகத்தாரிடம் பறை சாற்றினான்| “என்னுடைய சமூகத்தாரே! இந்த மிஸ்ரு (எகிப்தின்) அரசாங்கம், என்னுடையதல்லவா? என் (மாளிகை) அடியில் ஓடிக் கொண்டிருக்கும் (நீல நதியின்) இக்கால்வாய்களும் (என் ஆட்சிக்கு உட்பட்டவை என்பதைப்) பார்க்கவில்லையா?
43:51
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்