சூரா 44 ஸூரத்துத் துகான் (புகை), அயாஹ் 16
-
يَوْمَ نَبْطِشُ الْبَطْشَةَ الْكُبْرَىٰ إِنَّا مُنْتَقِمُونَ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- يَوْمَ
- நாளில்
- نَبْطِشُ
- தாக்குவோம்
- ٱلْبَطْشَةَ
- தாக்குதல்
- ٱلْكُبْرَىٰٓ
- பெரிய
- إِنَّا
- நிச்சயமாக நாம்
- مُنتَقِمُونَ
- பழிவாங்குவோம்
ஒருநாள் நாம் (உங்களைப்) பெரும் பிடியாகப் பிடிப்போம்; நிச்சயமாக (அந்நாளில்) நாம் பழி தீர்ப்போம்.
44:16
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்