சூரா 44 ஸூரத்துத் துகான் (புகை), அயாஹ் 21

  1. وَإِنْ لَمْ تُؤْمِنُوا لِي فَاعْتَزِلُونِ

    “மேலும், நீங்கள் என் மீது நம்பிக்கை கொள்ளவில்லையாயின் என்னை விட்டு விலகிக் கொள்ளுங்கள்” (என்று மூஸா கூறினார்).

    44:21

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்