சூரா 44 ஸூரத்துத் துகான் (புகை), அயாஹ் 52
-
فِي جَنَّاتٍ وَعُيُونٍ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- فِى جَنَّٰتٍ
- சொர்க்கங்களில்
- وَعُيُونٍ
- இன்னும் ஊற்றுகளில் இருப்பார்கள்
சுவனச் சோலைகளிலும், நீர் ஊற்றுகளிலும் (இருப்பார்கள்).
44:52
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்