சூரா 44 ஸூரத்துத் துகான் (புகை), அயாஹ் 59
-
فَارْتَقِبْ إِنَّهُمْ مُرْتَقِبُونَ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- فَٱرْتَقِبْ
- ஆகவே, நீர் எதிர்பார்த்திருப்பீராக!
- إِنَّهُم
- நிச்சயமாக அவர்களும்
- مُّرْتَقِبُونَ
- எதிர்பார்க்கின்றார்கள்
ஆகவே, நீரும் எதிர்பார்ப்பீராக! அவர்களும் எதிர்பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
44:59
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்