சூரா 45 ஸூரத்துல் ஜாஸியா (முழந்தாளிடுதல்), அயாஹ் 32
-
وَإِذَا قِيلَ إِنَّ وَعْدَ اللَّهِ حَقٌّ وَالسَّاعَةُ لَا رَيْبَ فِيهَا قُلْتُمْ مَا نَدْرِي مَا السَّاعَةُ إِنْ نَظُنُّ إِلَّا ظَنًّا وَمَا نَحْنُ بِمُسْتَيْقِنِينَ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- وَإِذَا قِيلَ
- கூறப்பட்டால்
- إِنَّ وَعْدَ
- நிச்சயமாக வாக்கு
- ٱللَّهِ
- அல்லாஹ்வின்
- حَقٌّ
- உண்மையானது
- وَٱلسَّاعَةُ
- இன்னும் மறுமை
- لَا رَيْبَ
- அறவே சந்தேகம் இல்லை
- فِيهَا
- அதில்
- قُلْتُم
- நீங்கள் கூறுவீர்கள்
- مَّا نَدْرِى
- அறியமாட்டோம்
- مَا ٱلسَّاعَةُ
- மறுமை என்றால் என்ன?
- إِن نَّظُنُّ
- நாங்கள் எண்ணவில்லை
- إِلَّا
- தவிர
- ظَنًّا
- ஒரு எண்ணமாகவே
- وَمَا نَحْنُ بِمُسْتَيْقِنِينَ
- நாங்கள் உறுதிசெய்பவர்களாக இல்லை
மேலும் “நிச்சயமாக அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானது; மறுமை நாள் அது பற்றியும் சந்தேகமில்லை” என்று கூறப்பட்ட போது; “(மறுமை) நாள் என்ன என்று நாங்கள் அறியோம்; அது ஒரு வெறும் கற்பனை என்றே நாங்கள் கருதுகிறோம். எனவே (அதை) நாங்கள் உறுதியென நம்புபவர்களல்லர்” என்று நீங்கள் கூறினீர்கள்.
45:32
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்