சூரா 47 ஸூரத்து முஹம்மது, அயாஹ் 10
-
أَفَلَمْ يَسِيرُوا فِي الْأَرْضِ فَيَنْظُرُوا كَيْفَ كَانَ عَاقِبَةُ الَّذِينَ مِنْ قَبْلِهِمْ ۚ دَمَّرَ اللَّهُ عَلَيْهِمْ ۖ وَلِلْكَافِرِينَ أَمْثَالُهَا
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- أَفَلَمْ يَسِيرُوا۟
- அவர்கள் பயணித்து
- فِى ٱلْأَرْضِ
- பூமியில்
- فَيَنظُرُوا۟
- பார்க்க வேண்டாமா?
- كَيْفَ
- எவ்வாறு
- كَانَ
- இருந்தது
- عَٰقِبَةُ
- முடிவு
- ٱلَّذِينَ مِن قَبْلِهِمْ
- தங்களுக்கு முன்னர் இருந்தவர்களின்
- دَمَّرَ
- அழித்துவிட்டான்
- ٱللَّهُ
- அல்லாஹ்
- عَلَيْهِمْ
- அவர்களை
- وَلِلْكَٰفِرِينَ
- இந்நிராகரிப்பாளர்களுக்கும் நிகழும்
- أَمْثَٰلُهَا
- அதைப் போன்ற முடிவுகளே
அவர்கள் பூமியில் பிரயாணம் செய்து இவர்களுக்கு முன்பு இருந்தவர்களின் முடிவு எப்படியிருந்தது என்பதைப் பார்க்கவில்லையா? அல்லாஹ் அவர்களை அடியோடு அழித்து விட்டான், காஃபிர்களுக்கும் இவை போன்றவைதாம் (முடிவுகள்) உண்டு.
47:10
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்